“HOW TO LEARN” எனும் தலைப்பில் வழிகாட்டல் நிகழ்ச்சி
1 min readஇன்று (13.07.2015) பிற்பகல் (1.30pm- 4pm) Beruwela – Amal Salih Foundation கட்டடத்தில் ‘”HOW TO LEARN”’ எனும் தலைப்பில் பாடசாலை மாணவிகளுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.