“How to approach the people?” எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சி
1 min read“How to approach the people?” எனும் தலைப்பில் சிங்கள மொழி மூலம் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சி இன்று 27.06. 2015 கொழும்பு – ஸலாமா தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.