Who are you?” எனும் தலைப்பில் Leadership நிகழ்ச்சி
1 min readஇன்று (24.06.2015) பிற்பகல் (1.30pm- 4pm) Beruwela – Amal Salih Foundation கட்டடத்தில் ‘Who are you?” எனும் தலைப்பில் பாடசாலை மாணவிகளுக்கு Leadership நிகழ்ச்சி ஒன்றை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். இது Amal Salih Foundation இன் அங்குரார்ப்பண நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களது பணி வளர அல்லாஹ் அருள் புரிவானாக!