‘5-E Service’ for School Development எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min readஇன்று (14.06.2015) மாலை Galle- Kandawatthe Al Meeran M.V இல், ‘5-E Service’ for School Development எனும் தலைப்பில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு, பாடசாலை அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.