“சமூக ஊடகங்களும் நாமும்” Media Theories & Ethics எனும் தலைப்பிலான ஒரு நிகழ்ச்சி
1 min read“சமூக ஊடகங்களும் நாமும்” – Media Theories & Ethics எனும் தலைப்பில் சிங்கள மொழி மூலம் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். இந் நிகழ்வு இன்று 13.06. 2015 ஜாமியா நளீமியா ADRT இல் நடைபெற்றது.