’36 வயதினிலே’
1 min readWho decided the expiry date of women’s dream?
HOW OLD ARE YOU என்கிற மலையாலப் படத்தின் ரீமேக் இப்படம். 9 வருடங்களின் பின் அதிகம் பேசும் விதமாக வந்திருக்கும் ‘Women oriented Film’ 36 வயதினிலே. Rosshan Andrrews இன் இயக்கத்தில் நடிகை Manju Warrier நடிப்பில் வெளியான இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடித்திருக்கிறார்.
சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய ஒரு படம் ’36 வயதினிலே’. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நல்லதொரு திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. English Vinglish கு பிறகு பெண்மையை பெருமையாகப் பேச வந்திருக்கும் இப்படம் இந்திய சினிமாவின் வழமையான (காதல், காமம், பாடல் காட்சி போன்ற) மசாலா இன்றி வந்திருப்பது வரவேற்கத்தக்கது.