‘Teamwork’ எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வு
1 min readGifted Child (காலி மாவட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட) மாணவர்களுக்கான ‘Teamwork’ எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வு. WAMY மற்றும் HuDA அனுசரனையில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு காலி கட்டுகொடை Y.M.M.A கட்டடத்தில் இடம்பெற்றது.