மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் “எதிர்பார்க்கைகள்” எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சி
1 min read27.03.2015 மாலை க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ள இருக்கும் மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் “எதிர்பார்க்கைகள்” எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்புக கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ். காலி Kandawatthe Al meeran M.V பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.