தமிழ் மற்றும் சிங்கள மொழியில் “எதிர்கால தலைவர்கள்” எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வு
1 min read28.03.2015 பிற்பகல் 12.15 மணியளவில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கும் மாணவிகளுக்கு, தமிழ் மற்றும் சிங்கள மொழியில் “எதிர்கால தலைவர்கள்” எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ். Huda Galle Ladies wing ஏற்பாட்டில் காலி உஸ்வதுன் ஹஸனா பாடசாலையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.