சிங்கள மொழியில் “You are the Leader” எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வு
1 min read23.03.2015 பிற்பகல் 12.15 மணியளவில் தரம் 10,11 இல் கற்கின்ற மாணவ, மாணவிகளுக்கு, சிங்கள மொழியில் “You are the Leader” எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ். கொழும்பு ப்ளுமண்டல் சிங்கள பாடசாலையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.