‘கற்றல்-கற்பித்தலில் பெற்றார் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு’
1 min read பெற்றார் மற்றும் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வு 15.06.2014 அன்று மாலை, காலி- கந்தவத்தை அல்-மீரான் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்டு ‘கற்றல் – கற்பித்தலில் பெற்றார் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கை நடாத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ்..!