‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர், புலமைவாதி ‘விக்டர் ஐவனு’டன்….
1 min readசிங்கள எழுத்துலகில் புதிய நகர்வை ஏற்படுத்திய ‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர், புலமைவாதி ‘விக்டர் ஐவன்’. அரசியல் நகர்வுகளை நன்கு ஆய்ந்தறிந்து நோக்குபர். 30.04.14, NSC ஏற்பாடுசெய்திருந்த நிகழ்வு முடிந்து, அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். பல பிரமுகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க அழைப்புடன் காத்திருந்த போது, ‘முதலில் இதோ இவர்களுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்கிறேன். நாளைய தலைவர்கள் இவர்கள்’ என்றுகூறி எங்கள் பக்கம் நெருங்கி புகைப்படங்களுக்கு காட்சிகொடுத்தார்.