‘ஹஜ் பெருநாளை கொண்டாடுவது எப்படி?’ என்ற தொனிப்பொருளில் இஸ்லாத்துக்கு புதிதாகத் திரும்பிய சகோதர சகோதரிகளுக்கான ஒரு அமர்வில் இஸ்பஹான் சாப்தீன். 2012.10.21 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 முதல் 12.00 மணி வரை கொழும்பு இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.