December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

Social media & Youth என்ற தலைப்பில் ஓர் அமர்வு

1 min read

அண்மையில், “சமூக ஊடகங்களும் யுவதிகளும் (Social media & Youth)” என்ற தலைப்பில் ஓர் அமர்வை நடத்த வாய்ப்புக் கிடைத்தது.

இதனை குருநாகல், குரீகொடுவ, ஹாதியா உயர் கல்வி நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய 40+ மாணவிகள் கலந்து பயன்பெற்றனர்.

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.