AI தொழில்நுட்பம் மூலம் கதை தயாரிக்கும் முறை
1 min readஅண்மையில், AI தொழில்நுட்பம் மூலம் கதை தயாரிக்கும் முறை, இணைய பாதுகாப்பு மற்றும் யூடியூப் நுட்பங்கள் தொடர்பான ஒரு வழிகாட்டல் அமர்வுகளை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. சிங்கள மொழியில் நடாத்திய இந்த அமர்வுகளில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சிறுவர் சபைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து பயன்பெற்றனர்.