சித்திரக்கதை (Comic Stories) தயாரிக்கும் பயிலமர்வு
1 min readசித்திரக்கதை ஊடகவியல் (Comic Journalism) தொடர்பான பயிலமர்வின் முதல் நாள் Comic என்றால் என்ன? வரையும் நுட்பங்கள் எவை? தம் வாழ்வில் இருந்து ஒரு கதைக் கருவைக் (Plot) கண்டு பிடிப்பது எப்படி? போன்ற விடயங்களைக் கற்றுக் கொண்டார்கள். சுவாரஸ்யமான பல கதைக் கருக்களைக் கொண்டு மாணவிகள் 4 சட்டக (Panel) சித்திரக்கதைகளை வரைய உள்ளனர். குருநாகல் ஹாதியா கல்வி நிலைய மாணவிகள் மும்முரமாக இந்த அமர்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.