சித்திரக்கதை (Comic Stories) தயாரிக்கும் பயிலமர்வு
1 min readசித்திரக்கதை ஊடகவியல் (Comic Journalism) தொடர்பான பயிலமர்வின் இரண்டாம் நாள் முடிவில் தாம் தெரிவு செய்த கருவை மையப்படுத்தி கதைகளை எழுதுவது எப்படி? கதைகளை வரைந்து மெருகூட்டுவது எப்படி? போன்ற விடயங்களைக் கற்றுக் கொண்டனர். மாணவிகள் சுமார் 65 சித்திரக் கதைகளை வரைந்து காட்சிப்படுத்தினர். இந்த பயிலமர்வில் கலந்துகொண்ட குருநாகல் ஹாதியா கல்வி நிலைய மாணவிகள் இனி ஒவ்வொருவரும் 8 பக்க சித்திரக்கதை ஏடுகளை உருவாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.