அல் அக்ஸா ஊடகக் கழக மாணவர்களுக்கான பயிலரங்கு
1 min readஎஹலியகொட, அல் அக்ஸா தேசிய கல்லூரியின் ‘அல் அக்ஸா ஊடகக் கழக’ அங்குரார்ப்பண நிகழ்வும் முதலாவது பயிலமர்வும் அப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பேச்சாளராக அழைத்திருந்த இந்நிகழ்வில், பாடசாலை ஊடகக் கழகத்தின் அவசியமும் அதன் நோக்கங்களும் என்ற தலைப்பில் சில விடயங்களைப் பரிமாறினேன். அதேவேளை, ஊடகக் கழக அங்கத்தவர்களுக்கு ‘5E’s for School Media Clubs’ என்ற தலைப்பில் நான் வடிமைத்த பயிற்சிநெறி குறித்த ஒரு அறிமுகத்தையும் வழங்க முடியுமாக இருந்தது.