ஊடகக் கழக மாணவிகளுக்கான பயிலரங்கு
கொழும்பு கைரியா மகளிர் கல்லூரியின் ஊடகக் கழகத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கான முதலாவது பயிலரங்கு அண்மையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகக் கழகத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அங்கத்தவர்களின் சுய முன்னேற்றம் போன்ற விடயங்களை உள்ளடக்கிய வகையில் இதனை நடாத்தியதோடு மாணவிகள் மிக ஆர்வமாக இதில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: கைரியா ஊடகக் கழகம்