Climate Resilience Through Visual Storytelling தொடர்பில் நடாத்திய முழுநாள் செயலமர்வு
1 min read“காலநிலை மாற்றமும் வாழ்வியலும்’ என்ற தொனிப்பொருளில் நிழற்படங்களூடாக கதைசொல்லும் கலை தொடர்பில் முழுநாள் செயலமர்வொன்றை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. அண்மையில் வவுனியா பல்கலை வளாகத்தில் நடாத்திய இதில் 30 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். (Climate Resilience Through Visual Storytelling)