அஸ்ஸபா பொன்விழா அறிவுக்களஞ்சியப் போட்டி
வெலிகம, மதுராபுர, அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் பொன்விழாவை முன்னிட்டு தென்மாகாண பாடசாலைகளுக்கு இடையே இரண்டு நாட்களாக நடைபெற்ற மாபெரும் அறிவுக்களஞ்சியப் போட்டி நிகழ்ச்சியை தொகுத்து நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. இதில் சுமார் 20 பாடசாலைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையும், காலி அல் முபாரக் மகா வித்தியாலயமும் போட்டியிடவுள்ளன.