நுட்பம் – வானலை வழியே…
1 min readநுட்பம் – தொழில்நுட்ப உலகில் மதிநுட்பம்
எண்ம உலகில் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள், சவால்கள், ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பு உத்திகள் எனப் பலதரப்பட்ட விடயங்களை அன்பு நேயர்களுக்கு வழங்கும் புதிய முயற்சி.
விரைவில் உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் நாடி வானலை வழியே வர இருக்கிறது “நுட்பம் (Tech)” சஞ்சிகை நிகழ்ச்சி.