Event Coverage எனும் தலைப்பில் அதிகாரிகளுக்கு ஓர் அமர்வு
1 min readமுஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில், Event Coverage எனும் தலைப்பில் அலுவலக பணி நிமித்தம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒழுங்காக எடுப்பது எப்படி என்பது தொடர்பான ஒரு சிறு அமர்வை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது.
பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வமர்வை நடாத்தியதோடு, இதில், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலகங்களின் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.