Media Literacy குறித்து ஆலிம்களுக்கு ஓர் அமர்வு
1 min readகொழும்பு zam zam நிறுவனம் இளம் ஆலிம்கள் மற்றும் அரபுக் கலாசாலைகளின் விடுகை வருட மாணவர்களுக்கு நடாத்தி வருகின்ற வலுவூட்டல் கற்கைநெறியின் ஒரு அங்கமாக Media Literacy குறித்த ஓர் அடிப்படை அறிமுகத்தை வழங்க வாய்ப்புக் கிடைத்தது. இதில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.