December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

சித்திரக்கதை (Comic Stories) தயாரிக்கும் பயிலமர்வு

1 min read

mde

சித்திரக்கதை (Comic Stories) தயாரிக்கும் பயிலமர்வில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு இறுதியாக பல பக்க சித்திரக்கதை ஏடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டலை வழங்கியிருந்தேன். குருநாகல் ஹாதியா கல்வி நிலைய மாணவிகள் இன்று தமது 8 மற்றும் 10 பக்க சித்திரக்கதை ஏடுகளை தயாரித்து ஒப்படைத்தார்கள். பெண்களின் கண்களால் சமகால சமூகப் பிரச்சினைகளை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்தக் கதைகள் காட்டி நிற்கின்றன.

mde
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.