‘ஊடகமும் பெண்களும்’ நிகழ்ச்சி
1 min read‘ஊடகமும் பெண்களும்’ என்ற தொனிப்பொருளில் ஊடகங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் போக்குகள் பற்றிய அடிப்படை விடயங்களை முன்வைத்த போது எடுக்கப்பட்ட படங்கள். மத்ரஸா மாணவிகளுக்காக கொழும்பு நாஸ் கலாசார நிலையம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அந்நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. ஊடக செயற்பாடுகளை நோக்கி மாணவர்களை ஆர்வமூட்டும் வகையில் சிறியதொரு செயலமர்வும் நடைபெற்றது. வளவாளராக அழைக்க நீங்களும் தொடர்பு கொள்ளலாம். #Trainer #Media #IsbahanLk #NCC #Naas #Colombo #WomenEmpowerment #Lecturer #Naas Cultural Centre