செவிகளை எந்நேரமும் திறந்தே வைக்க சில வழிகள்…”TURN Those ears ON”
அவன் என் குரலுக்கு செவிசாய்ப்பதே இல்லை….
நான் சொல்வதை பொருட்படுத்துவதே கிடையாது…
என் பேச்சு காதில் விழாதவன் போல் நடந்துகொள்கிறான்…
ஒரு வேலையை செய்விக்க பல முறை கத்த வேண்டியிருக்கிறது…
இவை, நாம் அடிக்கடி கேட்கும் குற்றச்சாட்டுகள். பெற்றோர் தம் குழந்தைகளுக்கு இடும் கட்டளைகளை அவர்கள் பெரிதாக கரிசணை கொள்வதில்லை, புரக்கணிக்கிறார்கள். அல்லது கேட்காதது போல் நடந்து கொள்கிறார்கள். இதனால், பெற்றார் குழந்தைகள் மத்தியில் அடிக்கடி ரகளை. இவை நாம் எல்லா இடங்களிலும் காணும், கேட்கும் ஒரு விடயம்.
இதற்கு, பெற்றோர் என்ன செய்யலாம்….
இதோ, குழந்தைகளின் செவிகளை எந்நேரமும் திறந்தே வைக்க சில வழிகள்.
1.