முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் -இவரைத் தெரியுமா? தெரிந்தால் நீங்களும் நேசிப்பீர்கள்-
1 min readமுஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-இவரைத் தெரியுமா? தெரிந்தால் நீங்களும் நேசிப்பீர்கள்-
[accordion]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-பிறப்பிற்கு முன்னரான உலகம்-“]இற்றைக்கு 1435 வருடங்களுக்கு முன் இந்த உலகம் குரோதங்களும், பகைமைகளும், காட்டுமிராண்டித்தனமும் நிறைந்த ஒரு உலகமாகவே காணப்பட்டது. அறிவீனமான மக்களையே சுமந்திருந்தது. அம்மக்கள் சில்லறை விடயங்களுக்கெல்லாம் இரத்தம் சிந்தி யுத்தம் செய்தனர். யுத்தம் அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது.[/pane]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-பிறப்பும் சிறுபராயமும்-“]இப்படி ஒரு காலத்தில் தான் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மக்கா நகரில் பிறந்தார்கள். தந்தை பெயர் அப்துள்ளாஹ், தாயார் பெயர் ஆமினா. பிறப்பதற்கு முன்னரே தந்தை மரணித்துவிட்டார்கள். பிறந்து ஆறு வயதாகும் போது தாயும் மரணித்துவிட்டார்கள். அநாதையான முஹம்மத் நபி(ஸல்) அவர்கள், பாட்டனார் அப்துல் முத்தலிபின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார்கள். பின் அவரது சிரிய தந்தையிடம் வளர்ந்தார்கள். பிள்ளைப் பருவத்தில் மக்கா வாசிகளின் கால்நடை மெய்ப்பராகவும் சீமாட்டி கதீஜா நாயகியின் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.[/pane]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-இளமைப் பருவம்-“]இளமைப பருவத்தில் தூய உள்ளம் படைத்தவராகவும், சாந்தமானவராகவும் காணப்பட்டார்கள். மக்காவில் சர்வ சாதாரணமாக இடம்பெற்ற பாவ காரியங்களில், குற்றச் செயல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டார்கள். அவரது பண்பாடு, நன்நடத்தை என்பவற்றால் இளமையிலேயே மக்களால் நேசிக்கப்பட்டார்கள். எனவே, மக்காவாசிகள் “அல்-அமீன்” (நம்பிக்கையாளர்), “அஸ்-ஸாதிக்” (உண்மையாளர்) என கௌரமாகவே அவரை அழைத்தாரகள்.[/pane]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-நபித்துவத்திற்கு முன்-“]Pane content #1[/pane]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-நபித்துவத்தின் பின்-“]Pane content #1[/pane]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-மக்காவில் இருந்து மதீனா நகர்வு-“]Pane content #1[/pane]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-மதீனா நகரில்-“]Pane content #1[/pane]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-அல் குர்ஆன் இறக்கப்படல்-“]முதல் வேதக் கட்டளை(வஹி-குர்ஆன்) தனது 40ஆம் வயதில் ஹிராக் குகையில் வைத்து நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அதனைத் தொடர்ந்து 23 வருடங்கள் அருளப்பட்டுக் கொண்டே இருந்தது. நபி(ஸல்) அவர்களும் அந்த வஹியை சொல்லிலும், செயலிலும் மக்களுக்கு வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். எனவேதான், இந்த உலகத்தில் உள்ள சகல மக்களுக்கும் ஒரு கொள்கை வழிகாட்டியாக குர்ஆன் இருப்பதோடு, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை அதற்கான செயல் விளக்கமாகவும் காணப்படுகின்றது.[/pane]
[pane title=”முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்
-இறுதி மூச்சு-“]கண்மணி நாயகம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் ரபிஉல் அவ்வல் மாதம் (கி.பி 632) ஹிஜ்ரி 11ஆம் வருடம் மரணித்தார்கள். அப்போது அவரகளுக்கு வயது 63. அவர்களது உடல் மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளி வாயலின் அடுத்து அமைந்திருந்த அவர்களது வீட்டின் அறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’[/pane]
[/accordion]