“TEST ANXIETY” (தேர்வுப் பீதி) 2012.11.16
1 min read“TEST ANXIETY” (தேர்வுப் பீதி) (Tips for Reducing Test Anxiety) என்ற தொனிப்பொருளில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முகங்கொடுக்க இருக்கும் மாணவர்களுக்கான ஒரு அமர்வில் இஸ்பஹான் சாப்தீன். இந் நிகழ்வு 2012 Nov-16 வெள்ளிக்கிழமை காலை 9.00 முதல் 11.45 மணி வரை காலி, ஹிரிம்புர ஸுலைமானியா நவோதய பாடசாலையில் இடம்பெற்றது.